அமீர்ப்பூர், இமாச்சலப் பிரதேச மக்களவைத் தொகுதி
Appearance
ஹமீர்ப்பூர் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
இமாச்சலப் பிரதேசத்தில் ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதி | |
தற்போது | அனுராக் தாக்கூர் |
நாடாளுமன்ற கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
தொகுதி விவரங்கள் | |
ஒதுக்கீடு | பொது |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
முன்னாள் நா.உ | பிரேம் குமார் துமால் |
சட்டமன்றத் தொகுதிகள் |
ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதி (Hamirpur Lok Sabha constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 4 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது காங்ரா, மண்டி, ஹமீர்ப்பூர், ஊனா மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கியது.[1][2][3]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 17 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]
மாவட்டம் | சட்டமன்றத் தொகுதி | ஒதுக்கீடு | கட்சி | உறுப்பினர் | ||
---|---|---|---|---|---|---|
எண் | பெயர் | |||||
காங்ரா | 10 | தேஹ்ரா | பொது | சுயேச்சை | ஹோஷ்யார் சிங் | |
11 | ஜஸ்வாம்-பராக்பூர் | பொது | பாரதிய ஜனதா கட்சி | பிக்ரம் சிங் | ||
மண்டி | 32 | தர்மபூர் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | சந்தர் சேகர் | |
ஹமீர்ப்பூர் | 36 | போரஞ்சு | பட்டியல் சாதியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | சுரேஷ் குமார் | |
37 | சுஜான்பூர் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ராஜிந்தர் சிங் ராணா | ||
38 | அமீர்ப்பூர் | பொது | சுயேச்சை | ஆசிஷ் சர்மா | ||
39 | பட்சர் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | இந்தர் தத் லக்கன்பால் | ||
40 | நாதௌன் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | சுக்விந்தர் சிங் | ||
ஊனா | 41 | சிந்த்பூர்ணி | பட்டியல் சாதியினர் | இந்திய தேசிய காங்கிரஸ் | சுதர்சன் சிங் பப்லு | |
42 | கக்ரேட் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | சைத்தன்ய சர்மா | ||
43 | ஹரோலி | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | முகேஷ் அக்னிஹோத்ரி | ||
44 | ஊனா | பொது | பாரதிய ஜனதா கட்சி | சத்பால் சிங் சாட்டி | ||
45 | குட்லேஹட் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | தாவிந்தர் குமார் | ||
பிலாஸ்பூர் | 46 | ஜண்டூதா | பட்டியல் சாதியினர் | பாரதிய ஜனதா கட்சி | ஜீத் ராம் கத்வால் | |
47 | குமார்வீன் | பொது | இந்திய தேசிய காங்கிரஸ் | ராஜேஷ் தர்மானி | ||
48 | பிலாஸ்பூர் | பொது | பாரதிய ஜனதா கட்சி | திரிலோக் ஜாம்வால் | ||
49 | ஸ்ரீ நைனா தேவிஜி | பொது | பாரதிய ஜனதா கட்சி | ரன்தீர் சர்மா |
வென்றவர்கள்
[தொகு]தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1967 | பி. சி. வர்மா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1971 | நரேன் சந்த் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1977 | ரஞ்சித் சிங் | பாரதிய லோக் தளம் | |
1980 | நரேன் சந்த் | இந்திரா காங்கிரஸ் | |
1984 | நரேன் சந்த் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1989 | பிரேம் குமார் துமால் | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | பிரேம் குமார் துமால் | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | விக்ரம் சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1998 | சுரேஷ் சந்தேல் | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | சுரேஷ் சந்தேல் | பாரதிய ஜனதா கட்சி | |
2004 | சுரேஷ் சந்தேல் | பாரதிய ஜனதா கட்சி | |
2007[i] | பிரேம் குமார் துமால் | பாரதிய ஜனதா கட்சி | |
2008[ii] | அனுராக் தாக்கூர் | பாரதிய ஜனதா கட்சி | |
2009 | அனுராக் தாக்கூர் | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | அனுராக் தாக்கூர் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | அனுராக் தாக்கூர்[6] | பாரதிய ஜனதா கட்சி |
குறிப்பு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு உத்தரவு, 2008" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 17 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ 2.0 2.1 "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "ஹமீர்ப்பூர் மக்களவைத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 8 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "ஹமீர்ப்பூரில் துமால் வெற்றி". www.rediff.com (ரெடிப் நியூஸ்). 5 ஜூன் 2007. https://www.rediff.com/news/2007/jun/05hp.htm. பார்த்த நாள்: 9 ஜனவரி 2023.
- ↑ "ஹமீர்ப்பூர் இடைத்தேர்தலில் பாஜக வெற்றி". www.rediff.com (ரெடிப் நியூஸ்). 25 மே 2008. https://www.rediff.com/news/2008/may/25hamir.htm. பார்த்த நாள்: 9 ஜனவரி 2023.
- ↑ "2019 இந்திய மக்களவைத் தேர்தல், இமாச்சலப் பிரதேசம் - வெற்றிபெற்றவர்கள்". www.timesofindia.indiatimes.com. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 9 ஜனவரி 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)